தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் உடல்களை பதப்படுத்தி வைக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் உடல்களை மறு உத்தரவு வரும்வரை பதப்படுத்தி வைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.










