மீ டூ புகாரில் சிக்கிய இசைக்கலைஞர்கள்: சென்னை மார்கழி இசைக்கச்சேரி நிகழ்ச்சிகளில் பங்கேற்க 'தடா'
'மீ டூ ' பாலியல் புகாரில் சிக்கிய புகழ்பெற்ற இசைக்கலைஞர்கள் அனைவரும் சென்னையின் மார்கழி இசைக்கச்சேரி சீசன் நிகழ்ச்சிகளில் பங்கேற்போர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.










