வகுப்புவாத சக்திகளை முறியடித்து வெற்றி பெறுவார்: சோனியாவிற்கு அழகிரி வாழ்த்து
வகுப்புவாத சக்திகளை முறியடித்து வெற்றி பெறுவார் என்று காங்கிரஸ் தேசியத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள சோனியாவிற்கு, மாநில காங்கிரஸ் தலைவர் அழகிரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.










