அடித்தது ஜாக்பாட்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2.10 லட்சம் கன அடியாக உயர்வு!
கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட நீர் காவிரியில் கரைபுரண்டு ஓடி மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருப்பதால், தற்போது அணைக்கு நீர்வரத்து 2.10 லட்சம் கன அடியாக உயர்ந்துள்ளது.








