மறுப்பை நிறுத்திவிட்டு பொருளாதார நிலையை சீரமையுங்கள்: மத்திய அரசுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்
மறுப்பு தெரிவிப்பதை நிறுத்திவிட்டு பொருளாதார நிலையை சீரமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


சென்னை: மறுப்பு தெரிவிப்பதை நிறுத்திவிட்டு பொருளாதார நிலையை சீரமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக வியாழனன்று அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
நாட்டின் பொருளாதாரம் சிக்கலில் உள்ளதாக நம்பகமான புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஆட்டோமொபைல் உள்ளிட்ட துறைகளில் இருந்து வெளியாகும் தகவல்கள் யதார்த்தத்தை நமக்கு உணர்த்துகிறது. எனவே மத்திய அரசு இதர்க்கு மறுப்பு தெரிவிப்பதை நிறுத்திவிட்டு பொருளாதார நிலையை சீரமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...