சாகும்வரை மருத்துவர்கள் உண்ணாநிலைப் போராட்டம்: முடிவுக்கு கொண்டுவர அன்புமணி கோரிக்கை
சென்னை அரசு பொதுமருத்துவமனையில் சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஐந்து மருத்துவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.







