ஐஏஎஸ் அதிகாரிகளின் தொடர் ராஜினாமாதான் பா.ஜ.க. ஆட்சியின் நூறு நாள் சாதனையா?: இ.கம்யூ., கேள்வி
ஐஏஎஸ் அதிகாரிகளின் தொடர் ராஜினாமாதான் பா.ஜ.க. ஆட்சியின் நூறு நாள் சாதனையா? என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன்









