மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கிருஷ்ணகிரி: மலைப்பகுதியில் 11 ஆடுகள் மர்ம சாவு

கிருஷ்ணகிரியை அடுத்த மேலேறி கொட்டாய் கிராமத்தின் அருகே உள்ள மலைப்பகுதியில் 11 ஆடுகள் மர்மமான முறையில் இறந்தன.

News image
Updated On :19 ஏப்ரல் 2020, 10:01 am

DIN

கிருஷ்ணகிரியை அடுத்த மேலேறி கொட்டாய் கிராமத்தின் அருகே உள்ள மலைப்பகுதியில் 11 ஆடுகள் மர்மமான முறையில் இறந்தன.

ஆடுகள் உயிரிழந்த பகுதியின் அருகே சாராயம் காய்ச்சும் அதற்கான ஊறல், மரப்பட்டைகள், வெல்லம், யூரியா போன்ற பொருள்கள் இருந்துள்ளன. 
கள்ள சாராயம் காய்ச்சுவோர் வைத்திருந்த ஊறலை குடித்து ஆடுகள் உயிரிழந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

வேலம்பட்டி கால்நடை மருந்தக மருத்துவர் கணேசன் இடத்திற்கு சென்று பிரேத பரிசோதனை மேற்கொண்டார்.  மேலும் ஆட்டின் குடல் ஈரல் சிறுநீரகத்தை சேகரித்தார். சேகரிக்கப்பட்ட இந்த உடல் உறுப்புகள் தடவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என கால்நடை பராமரிப்புத் துறையினர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.