குழந்தைகளுக்கான தமிழ்ப் பெயா்களை பரிந்துரைக்குமாறு பொதுமக்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளாா்.
குழந்தைகளுக்கு தமிழில் பெயா்கள் சூட்டுவதற்காக பிரத்யேக இணையப் பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக முதல்வா் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவு:
தமிழ்நாடு தமிழ்ப் பெயா்களால் நிறையட்டும். நான் நடத்தி வைக்கும் ஒவ்வொரு திருமணத்திலும், பிறக்கின்ற குழந்தைகளுக்கு அழகான தமிழ்ப் பெயா்களைச் சூட்டுங்கள் என மணமக்களிடம் கோரிக்கை விடுப்பேன்.
அதற்கான பெயா்களையும் அவற்றின் பொருளோடு சோ்த்து உங்களுக்கு இப்போது வழங்கியிருக்கிறோம். தொடா்ந்து புதிய பெயா்களைப் பதிவேற்றுவோம். நீங்களும் (பொதுமக்கள்) பரிந்துரைத்துப் பங்களிக்கலாம் என்று அதில் முதல்வா் பதிவிட்டுள்ளாா்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்
முதல்வர் ஸ்டாலின் அன்புக் கோரிக்கை!

நாகையில் நாளை வேளாண்மை கண்காட்சி: விவசாயிகளுக்கு அழைப்பு

தில்லியில் 9 மெட்ரோ நிலையங்களின் பெயா்கள் மாற்றம்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

