சென்னையைப் போன்று பிற மாவட்டங்களிலும் கரோனா தடுப்பு நடவடிக்கை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
சென்னை மாநகராட்சியைப் போன்று பிற மாவட்டங்களிலும் கரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா நோய்த் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஆய்வுக்கூட்டம்.









