சென்னை துறைமுகத்தில் 740 டன் அமோனியம் நைட்ரேட்: ராமதாஸ் அறிவுறுத்தல்
சென்னை துறைமுகத்தை ஒட்டியிருக்கும் கிடங்கு ஒன்றில் 740 டன் அமோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவல்கள் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது சுட்டுரைப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சென்னை துறைமுகத்தில் 740 டன் அமோனியம் நைட்ரேட்: ராமதாஸ் அறிவுறுத்தல்