சென்னையில் கரோனா பாதிப்பு மண்டல வாரியாக
சென்னையில் இன்று காலை நிலவரப்படி கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருவோர் மற்றும் முக்கிய விவரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.


சென்னை: சென்னையில் இன்று காலை நிலவரப்படி கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருவோர் மற்றும் முக்கிய விவரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
அதில், சென்னையில் இதுவரை கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,23,209 ஆக உள்ளது. வியாழக்கிழமை நிலவரப்படி 2,16,214 பேர் குணமடைந்துள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பில் இது 97% ஆகும்.
கரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,973 ஆக உள்ளது. இது 1.78% ஆகும். இன்று காலை நிலவரப்படி சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் 3,022 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அதிகபட்சமாக அடையாறு மண்டலத்தில் 439 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சென்னையில் கரோனா பாதிப்பு மண்டல வாரியாக..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...