மதுரை மேலூர் அருகே சுவர் இடிந்து விழுந்து 2 குழந்தைகள் உயிரிழப்பு
மதுரை மேலூர் அருகே நாவினிப்பட்டி மண் சுவர் இடிந்து விழுந்து 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


மதுரை மேலூர் அருகே நாவினிப்பட்டி மண் சுவர் இடிந்து விழுந்து 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மேலூரில் செந்தில் என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவருக்கு மகாவிஷ்ணு, ஆதித்யா என 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் வீட்டின் மண் சுவர் திடீரென இடிந்து விழுந்ததில் 2 குழந்தைகளும் உயிரிழந்தனர். இது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...