முருகனை பழித்தது கண்டிக்கத்தக்கது என்பதே திமுகவின் நிலைப்பாடு: ஆர்.எஸ். பாரதி
முருகனைப் பழித்தது கண்டிக்கத்தக்கது என்பதே திமுகவின் நிலைப்பாடு என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி விளக்கம் அளித்துள்ளார்.

முருகனை பழித்தது கண்டிக்கத்தக்கது என்பதே திமுகவின் நிலைப்பாடு: ஆர்.எஸ். பாரதி