தஞ்சை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து
தஞ்சாவூர் அருகே கீழ்வாசல் ஆடகாரத்தெருவில் உள்ள தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான பிளாஸ்டிக் குடோனில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

Fire at a plastic godown near Tanjore
Updated On :20 ஜூலை 2020, 7:18 am









