கோடம்பாக்கத்தில் கரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,734 ஆகக் குறைந்தது
சென்னையில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 12,735 ஆகக் குறைந்துள்ளது. கோடம்பாக்கத்திலும் தற்போது கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 1,734 ஆகக் குறைந்துள்ளது.








