முதல்வர் பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: மோப்ப நாய் உதவியுடன் சோதனை
தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து மோப்ப நாய் உதவியுடன் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

Updated On :2 ஜூன் 2020, 5:56 am







