ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

தமிழக எம்.எல்.ஏக்களை கடத்தப்போவதாக மிரட்டல் கடிதம்!

தமிழக எம்.எல்.ஏக்கள் அனைவரையும் கடத்த போவதாக வண்ணாரப்பேட்டை காவல் ஆய்வாளருக்கு வந்த மிரட்டல் கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :3 மார்ச் 2020, 7:36 am

DIN

தமிழக எம்.எல்.ஏக்கள் அனைவரையும் கடத்த போவதாக வண்ணாரப்பேட்டை காவல் ஆய்வாளருக்கு வந்த மிரட்டல் கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை வண்ணாரப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளருக்கு அல்-ஹக் என்ற இயக்கத்தின் பெயரில் கடிதம் ஒன்று வந்துள்ளது. அதில் தமிழகத்தின் அனைத்து எம்.எல்.ஏக்களையும் கடத்தப் போகிறோம் என்று மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

மேலும் தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை நடைமுறைப்படுத்த கூடாது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அல் ஹக் என்ற பெயரில் தாங்கள் 250 பேர் ஒரு இயக்கமாக செயல்பட்டு வருவதாகவும் கடிதத்தில் தெரிவிக்கப்ட்டுள்ளது. 

இதையடுத்து மிரட்டல் கடிதம் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.