மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

கடற்கரையில் நடைப்பயிற்சி மேற்கொண்ட அமைச்சரிடம் செல்போன் பறிப்பு

புதுச்சேரி கடற்கரையில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த அமைச்சரிடம் செல்போன் பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

News image
Updated On :3 மார்ச் 2020, 6:53 am

DIN

புதுச்சேரி கடற்கரையில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த அமைச்சரிடம் செல்போன் பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

புதுச்சேரியின் கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன். இவர் அங்குள்ள கடற்கரையில் இன்று வழக்கம்போல் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மர்மநபர்கள் அமைச்சரிடம் இருந்த செல்போனை பறித்துச் சென்றனர். 

இதையடுத்து இதுதொடர்பாக ஓதியஞ்சாலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய மர்மநபர்களை தேடி வருகின்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.