கோயம்பேடு சந்தை குறித்து முன்பே எச்சரித்தோம்: முதல்வர் பழனிசாமி
சென்னை கோயம்பேடு சந்தைப் பகுதியில் கரோனா பரவும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்ததை அடுத்து, தமிழக அரசும் முன்பே எச்சரித்திருந்தது என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.










