திமுக தலைமையில் நாளை மறுநாள் அனைத்துக்கட்சிக் கூட்டம்
தி.மு.க. தோழமைக் கட்சிகளின் கூட்டம் நாளை மறுநாள் மாலை 04.30 மணிக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.


தி.மு.க. தோழமைக் கட்சிகளின் கூட்டம் நாளை மறுநாள் மாலை 04.30 மணிக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.
காணொலி காட்சி மூலம் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், கரோனா தடுப்பில் மத்திய - மாநில அரசுகளின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
மேலும் மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டை மறுக்கும் விவகாரம் குறித்தும் ஆலோசனை செய்யப்பட உள்ளதாக அக்கட்சி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...