கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தீபாவளி: குடியரசுத் தலைவர், பிரதமருக்கு முதல்வர் வாழ்த்து

குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

News image
முதல்வர் எடப்பாடி பழனிசாமி (கோப்புப்படம்)
Updated On :14 நவம்பர் 2020, 7:00 am

DIN

குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், நாட்டு மக்களுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்ததைப் போன்று, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கும் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மூவருக்கும் தனித்தனியாக மலர்க்கொத்துக்களுடன் தீபாவளி வாழ்த்து கடிதங்களையும் முதல்வர் பழனிசாமி அனுப்பிவைத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.