/

மேட்டூர் அணை நீர்மட்டம் 100.18 அடியாக உயர்வு

சனிக்கிழமை காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 100.18 அடியாக உயர்ந்துள்ளது. 

News image
மேட்டூர் அணை நீர்மட்டம் 100.18 அடியாக உயர்வு
Updated On :27 ஜனவரி 2024, 5:58 pm

DIN

சனிக்கிழமை காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 100.18 அடியாக உயர்ந்துள்ளது. 

அணைக்கு வரும் நீரின் அளவு 8,111 கன அடியிலிருந்து வினாடிக்கு 7,013 கன அடியாக குறைந்துள்ளது.  

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசன தேவைக்காக  வினாடிக்கு 500 கன அடி  தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 250 கன அடியிலிருந்து 700 கன அடியாக அதிகரித்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அணையின் நீர் இருப்பு 65.07 டிஎம்சி ஆக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.