மேட்டூர் அணை நீர்மட்டம் 100.55 அடியாக உயர்வு
மேட்டூர் அணை நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 100.55 அடியாக உயர்ந்துள்ளது.


மேட்டூர் அணை நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 100.55 அடியாக உயர்ந்துள்ளது.
அணைக்கு வரும் நீரின் அளவு 7,013 கன அடியிலிருந்து வினாடிக்கு 6,976 கன அடியாக குறைந்துள்ளது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணையின் நீர் இருப்பு 65.55 டிஎம்சி ஆக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...