தமிழகத்துக்கு காவிரி நீர்வரத்து 8,160 கன அடியாக குறைவு
தமிழக எல்லையான பிலிகுண்டுலுவிற்கு காவிரி நீர்வரத்து 10,318 ஆயிரம் கன அடியில் இருந்து 8,160 கன அடியாக குறைந்தது.


தமிழக எல்லையான பிலிகுண்டுலுவிற்கு காவிரி நீர்வரத்து 10,318 ஆயிரம் கன அடியில் இருந்து 8,160 கன அடியாக குறைந்தது.
இதையடுத்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 98.46 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 62.86 டி.எம்.சி. ஆகவும் உள்ளது.
அணையிலிருந்து டெல்டா பாசனத் தேவைக்காக வினாடிக்கு 18,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கிழக்கு - மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 900 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...