அனைவருக்கும் கரோனா தடுப்பூசி இலவசம்: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி
கரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டவுடன் தமிழக மக்கள் அனைவருக்கும் இலவசமாகப் போடப்படும் என முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை பேசுகிறார் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி. உடன், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், உணவுத் துறை அமைச்சர் காமராஜ் உள்ளிட்டோர்.






