நீட் தோ்வு முறைகேடு: மாணவா்களின் மாற்றுச் சான்றிதழ்களை வழங்க நீதிமன்றம் மறுப்பு
நீட் தோ்வு முறைகேடு வழக்கில் கைதான மாணவா்கள் இருவரின் மாற்றுச் சான்றிதழ்களை வழங்க மறுப்பு தெரிவித்திருக்கும் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை மதிப்பெண் சான்றிதழ்களை மட்டும் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.










