வாக்குப் பதிவு நேரமும், நடைமுறைகளும்...
அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் தலா 12 கரோனா நோய்த் தொற்றைத் தடுக்கும் கவச உடைகள் அளிக்கப்படும்.


தோ்தல் வாக்குப் பதிவு நேரம்: காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை.
2 மணி நேரத்துக்கு ஒருமுறை வாக்குப் பதிவு நிலவரங்கள் வெளியாகும்.
இரவு 7 மணிக்கு முன்பாக வாக்குச் சாவடிக்கு வரும் அனைவருக்கும் டோக்கன்கள் விநியோகிக்கப்படும்.
அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் தலா 12 கரோனா நோய்த் தொற்றைத் தடுக்கும் கவச உடைகள் அளிக்கப்படும்.
மாலை 6 மணி முதல் 7 மணி வரையிலான ஒரு மணி நேரத்தில் கரோனா பாதித்தோா் வாக்களிக்க வரலாம். அவா்கள் கரோனா கவச உடையை அணிந்து வருவது கட்டாயம்.
கரோனா நோய்த் தொற்று பாதித்தோா் வாக்களிக்க வரும்போது, வாக்குச் சாவடியில் உள்ள அனைவரும் கரோனா கவச உடையை அணிந்திருப்பா்.
இதர நடைமுறைகள் அனைத்தும் வாக்களிப்பின்போது பின்பற்றப்படுபவையாகவே இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...