2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!
/

தமிழிசை சௌந்தரராஜன் கணவருடன் வந்து வாக்களித்தார்

தெலங்கானா ஆளுநரும், புதுவை துணை நிலை ஆளுநருமான (பொ) தமிழிசை சௌந்தரராஜன் இன்று தனது கணவருடன் வந்து ஜனநயாகக் கடமையை ஆற்றினார்.

News image
தமிழிசை சௌந்தரராஜன் கணவருடன் வந்து வாக்களித்தார்
Updated On :6 ஏப்ரல் 2021, 4:10 am

DIN


சென்னை: தெலங்கானா ஆளுநரும், புதுவை துணை நிலை ஆளுநருமான (பொ) தமிழிசை சௌந்தரராஜன் இன்று தனது கணவருடன் வந்து ஜனநயாகக் கடமையை ஆற்றினார்.

சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள கிளாரென்ஸ் பள்ளி வாக்குச்சாவடிக்கு வந்த தமிழிசை சௌந்தரராஜன் தனது வாக்கினை செலுத்தினார்.

Story image

தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது.

தமிழகத்தில் இன்று காலை தொடங்கிய வாக்குப்பதிவில், பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்கள். வாக்குப்பதிவு 7 மணிக்குத் தொடங்கினாலும் காலை 6 மணி முதலே பல வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் வரிசையில் நிற்பதைக் காண முடிந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.