மே.5ஆம் தேதி சென்னையில் வணிகர்கள் சங்க மாநாடு: ஏ.எம்.விக்கிரமராஜா
சென்னையில் வணிகர்கள் சங்க மாநாடு வரும் மே மாதம் 5 ஆம் தேதி நடைபெறும் எனவும் அதில் சுமார் 10 ஆயிரம் வணிகர்கள் பங்கேற்க இருப்பதாகவும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர்









