கோவில் நிலத்தை சட்டவிரோதமாக விற்பனை செய்த விவகாரம்: இந்து சமய அறநிலைய துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
சேலத்தில் கோவில் நிலத்தை சட்டவிரோதமாக விற்பனை செய்த விவகாரத்தில், கோவில் சொத்துக்களை பாதுகாக்க இந்து சமய அறநிலைய துறை எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளத










