நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

கம்பம் அரசு மருத்துவமனையில் கோவிஷீல்டு பற்றாக்குறை

தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனையில் கோவிஷீல்டு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கம்பம் அரசு மருத்துவமனையில் கோவிஷீல்டு பற்றாக்குறை

Published On :28 ஜனவரி 2024, 1:33 am IST

தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனையில் கோவிஷீல்டு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனையில் இதுவரை சுமார் 1000 பேர்கள் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். இதில் இரண்டாவது முறையாக முதல் தவணையில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 6 முதல் 8 வாரம் கழித்து இரண்டாவது முறையாக போட்டுக்கொள்ள வேண்டும். அப்படி இரண்டாவது தவணையாக கோவிட் சீல்டு தடுப்பூசி போடச்சென்ற போது இருப்பு இல்லை என்று மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் இரண்டாவது முறையாக தடுப்பூசி போட சென்றவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

இது பற்றி பட்டிமன்ற பேச்சாளர் கவிஞர் பரதன் கூறியது, 

நானும் எனது மனைவியும் கம்பம் அரசு மருத்துவமனையில் மார்ச்11ல் தடுப்பூசி போட்டுக்கொண்டோம். 28 நாள்கள் கழித்து இரண்டாவது தவணை ஊசி போடுவதற்காக சென்றபோது 42 நாள்கள் கழித்து வாருங்கள் என்றனர், காலம் கடந்து ஊசி போட்டுக்கொண்டால் மருந்து வீரியம் இருக்காது என்பதற்கு, ஊசி இருப்பு இல்லை என்கின்றனர் என்றார். 

இது பற்றி தலைமை மருத்துவர் பொன்னரசனிடம் கேட்ட போது கோவிட் சீல்டு ஊசி மருந்து வரவேண்டியுள்ளது. இது பற்றி மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளோம், வந்தவுடன் இரண்டாவது தவணை
போடப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.