மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கூடலூர் அருகே யானை தாக்கி வீடு சேதம்

நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ள நாடு காணி பகுதிக்கு நள்ளிரவு 2 மணிக்கு வந்த காட்டு யானை அங்கு வசிக்கும் தங்கராஜ் என்பவரது வீட்டை தாக்கி சேதப்படுத்தியது.

News image
கூடலூர் அருகே யானை தாக்கி வீடு சேதம்
Updated On :24 ஆகஸ்ட் 2021, 5:55 am

DIN


கூடலூர் : நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ள நாடு காணி பகுதிக்கு நள்ளிரவு 2 மணிக்கு வந்த காட்டு யானை அங்கு வசிக்கும் தங்கராஜ் என்பவரது வீட்டை தாக்கி சேதப்படுத்தியது.

Story image
Story image

யானை வீட்டை இடிப்பதையறிந்த தங்கராஜ் சத்தமிட்டு அக்கம்பக்கம் உள்ளவர்களை உதவிக்கு அழைத்துள்ளார்.

Story image

அருகிலிருந்தவர்கள் ஒன்றுகூடி சத்தமிட்டுள்ளனர். தங்கராஜ் அந்த நேரத்தில் குடும்பத்துடன் தப்பி அருகிலிருந்த வீட்டுக்கு ஓடிவிட்டார். இதனால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

Story image

யானை வீட்டிலிருந்த பொருள்களை எல்லாம் சேதப்படுத்தி விட்டுச்சென்றுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.