புத்தூர் பஞ்சாப் நேஷனல் வங்கியில் வாடிக்கையாளர்கள் பெயரில் போலி நகைகள் அடகு: நகை மதிப்பீட்டாளர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம்
சீர்காழி அருகே புத்தூர் பஞ்சாப் நேஷனல் வங்கியில் வாடிக்கையாளர்கள் பெயரில் போலி நகைகளை அடகு வைத்த நகை மதிப்பீட்டாளர் வீட்டை பாதிக்கப்பட்டவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.









