புது தில்லி: ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலேசானை வழங்க, ஒமைக்ரான் பாதிப்பு அதிகம் உள்ள தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களுக்கு, மத்திய குழு விரைகிறது.
ஒமைக்ரான் தொற்று பரவலைத் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்க மத்திய குழு தமிழகம் வரவிருக்கிறது.
இதையும் படிக்க.. கதையல்ல.. நிஜம்: மாதம் ரூ.20,000 சம்பாதிக்கும் சூரத் சிறைக் கைதிகள்
நாட்டில் ஒமைக்ரான் பாதிப்பு அதிகம் உள்ள தமிழகம், கேரளம், மகாராஷ்டிரம், கர்நாடகம், மிசோரம், பிகார், மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கு மத்திய குழு விரைகிறது. இக்குழுவினர், மாநிலத்தில் நிலவும் ஒமைக்ரான் பரவல் தன்மை குறித்து ஆய்வு நடத்தி, எந்தவிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு ஆலோசனை வழங்கவிருக்கிறது.
மேலும், தடுப்பூசி செலுத்துவதில் சுணக்கம் காட்டும் மாநிலங்களுக்கு நேரில் சென்று அறிவுறுத்தல்களை வழங்கவும் உள்ளதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கரூரில் பாவேந்தா் பாரதிதாசன் பிறந்தநாள் விழா

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

காட்டகரம் மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

சந்தானம் வித்யாலயா பள்ளி மாணவருக்குப் பாராட்டு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


