திருநாங்கூரில் ரூ. 60 லட்சம் மதிப்பில் பக்தர்கள் தங்கும் விடுதி; முதல்வர் திறந்து வைத்தார்
சீர்காழியை அடுத்த திருநாங்கூரில் நாராயணபெருமாள் திருக்கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் சுற்றுலா நிதியின் மூலம் ரூ. 60 லட்சம் மதிப்பீட்டில் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது.










