எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

பிளஸ் 2 தேர்வு தேதியை அறிவித்ததில் குழப்பமில்லை: செங்கோட்டையன்

12-ம் வகுப்பு பொதுதேர்வு தேதியை அறிவித்ததில் எந்தக் குழப்பமுமில்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

News image
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் (கோப்புப்படம்)
Updated On :17 பிப்ரவரி 2021, 5:22 am

DIN

12-ம் வகுப்பு பொதுதேர்வு தேதியை அறிவித்ததில் எந்தக் குழப்பமுமில்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கோபிசெட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசித்த பிறகே தேர்வு தேதி இறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.

சிபிஎஸ்இ பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய திறனாய்வு தேர்வு கட்டணத்தை அரசே செலுத்துவது குறித்து, முதல்வருடன் வரும் 23-ம் தேதி ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்று குறிப்பிட்டார்.

மேலும், நூலகங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் தற்காலிக ஆட்களைக் கொண்டு நிரப்பப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.