மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

குஜராத் உள்ளாட்சித் தேர்தல்: அமித் ஷா வாக்களித்தார்

குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் குடும்பத்தினருடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வாக்களித்தார்.

News image

குடும்பத்துடன் வாக்களித்த அமித் ஷா

Updated On :21 பிப்ரவரி 2021, 6:43 am

DIN

குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் குடும்பத்தினருடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வாக்களித்தார்.

குஜராத் மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலையொட்டி 6 மாநகராட்சிகளுக்கு ஞாயிற்றுக் கிழமை (பிப்.21) காலை முதல் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. 

இத்தோ்தலில், முதல் முறையாக ஆம் ஆத்மிக் கட்சி சார்பில் வேட்பாளா்கள் நிறுத்தப்பட்டுள்ளனா்.

காலை முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், அகமதாபாத்தில் உள்ள நாரன்புரா துணை மண்டல அலுவலகத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா குடும்ப உறுப்பினர்களுடன் சென்று வாக்களித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.