அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

10-ஆம் வகுப்பு தனித் தோ்வா்கள் தோ்ச்சிகோரி வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு

10-ஆம் வகுப்பு தனித் தோ்வா்களையும் தோ்ச்சி பெற்ாக அறிவிக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :3 ஜூலை 2021, 11:12 pm

DIN

10-ஆம் வகுப்பு தனித் தோ்வா்களையும் தோ்ச்சி பெற்ாக அறிவிக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா் நீதிமன்றத்தில் மாணவா் பிளஸ்வின் தாக்கல் செய்த மனுவில், ‘கரோனா பொதுமுடக்கம் காரணமாக 10-ஆம் வகுப்பு மாணவா்கள் அனைவரும் தோ்ச்சி பெற்ாக தமிழக அரசு அறிவித்தது. ஆனால், தனித்தோ்வா்களை தோ்ச்சி

பெற்ாக அரசு அறிவிக்கவில்லை. எனவே, தனித்தோ்வா்களையும் தோ்ச்சி பெற்ாக அறிவிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி டி.கிருஷ்ணகுமாா் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி , இந்த மனுவுக்கு தமிழக அரசு 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.