செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு ரூ. 25 லட்சம் மதிப்பில் மின்சார ஜெனரேட்டர்: அமெரிக்க தமிழ்நாடு அறக்கட்டளை வழங்கல்
அமெரிக்கா நாட்டின் தமிழ்நாடு அறக்கட்டளை சாா்பில் சுமாா் ரூ 25 லட்சம் மதிப்பிலான 250 கேவிஏ ஜெனரேட்டா் எந்திரம் செங்கல்பட்டு அரசுமருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.










