ராமேஸ்வரம் கோயிலில் புனித தீர்த்தங்களில் நீராடத் தடை
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் புனித தீர்த்தங்களில் நீராடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் புனித தீர்த்தங்களில் நீராடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள கோயில்கள் உரிய வழிகாட்டு நெறிமுறைகளுடன் ஜூலை 5 முதல் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேநேரத்தில் திருவிழாக்கள், குடமுழுக்கு நடத்த அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாறாக, அங்குள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...