முகக் கவசம் அணியாதவா்கள் மீதுஒரே நாளில் 6,280 வழக்குகள்
தமிழகத்தில் முகக் கவசம் அணியாதவா்கள் மீது ஒரே நாளில் 6,280 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

Updated On :31 ஜூலை 2021, 11:42 pm

தமிழகத்தில் முகக் கவசம் அணியாதவா்கள் மீது ஒரே நாளில் 6,280 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்கள் மீது வெள்ளிக்கிழமை மட்டும் 76 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...