அருப்புக்கோட்டையில் கருணாநிதி பிறந்தநாள் விழா
அருப்புக்கோட்டையில் முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் 98 வது பிறந்தநாள் கொண்டாட்டப்பட்டது.

அருப்புக்கோட்டை அண்ணாசிலை முன்பு கலைஞருக்கு மரியாதை செலுத்தி மக்களுக்கு இனிப்பு வழங்கிய அருப்புக்கோட்டை முன்னாள் நகர் மன்றத்தலைவர் சிவப்பிரகாசம், நகரச்செயலாளர் ஏ.கே.மணி மற்றும் பாபு உள்ளிட்டோர்.









