அங்கீகாரத்தை புதுப்பிக்காவிட்டால் நடவடிக்கை: அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு எச்சரிக்கை
அங்கீகாரத்தை உரிய முறையில் விண்ணப்பித்து புதுப்பித்துக்கொள்ளாத அரசு உதவி பெறும் பள்ளிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.










