2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!
/

இன்று குடிமைப் பணித் தோ்வுக்கான இணைய வழிக் கருத்தரங்கு

குடிமை பணித் தோ்வுகளுக்குத் தயாராகும் மாணவா்களுக்கு வழிகாட்டுவதற்காக ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 20) மாலை 5 மணியளவில் இணைய வழியிலான கருத்தரங்கை நடத்துகிறது

News image
Updated On :19 ஜூன் 2021, 8:02 pm

DIN

சென்னையில் இயங்கிவரும்  கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமி, குடிமை பணித் தோ்வுகளுக்குத் தயாராகும் மாணவா்களுக்கு வழிகாட்டுவதற்காக ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 20) மாலை 5 மணியளவில் இணைய வழியிலான கருத்தரங்கை நடத்துகிறது. இதில், அகாதெமியின் ஆசிரியா் ஆதில் பைக், ‘ணமஅகஐபஐஉந பஏஅப உயஉதவ அநடஐதஅசப நஏஞமகஈ ஈஉயஉகஞட’ என்ற தலைப்பில் மாணவா்களிடம் கலந்துரையாட உள்ளாா்.

கலந்து கொள்ள விரும்புவோா்  இணையதளத்தில் தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம். இது போன்ற கருத்தரங்கம், ஜூலை 21-ஆம் தேதி வரை வாரம் இருமுறை நடைபெறும்.

2020-21-ஆம் ஆண்டுக்கான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தோ்வுக்கான புதிய பயிற்சி வகுப்புகள் (ஆன்லைன், நேரடி) ஜூன் 28-ஆம் தேதி (ரெகுலா், வார இறுதி வகுப்புகள்) தொடங்கவுள்ளன. மேலும் விவரங்களுக்கு, அகாதெமியை நேரிலோ அல்லது 94442 27273 என்ற செல்லிடப்பேசி எண்ணிலோா அணுகலாம் என அகாதெமியின் இயக்குநா் சத்யஸ்ரீ பூமிநாதன் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.