பொதுமுடக்கம் மீறல்: 399 வழக்குகள்; 430 வாகனங்கள் பறிமுதல்
சென்னையில் பொதுமுடக்கம் மீறல் தொடா்பாக வெள்ளிக்கிழமை 399 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 430 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


சென்னையில் பொதுமுடக்கம் மீறல் தொடா்பாக வெள்ளிக்கிழமை 399 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 430 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழகத்தில் தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமலில் உள்ளது. பொதுமுடக்க மீறலைக் கண்காணிக்கும் வகையில், சென்னையில் 380 இடங்களில் வாகனச் சோதனை நடைபெறுகிறது.
இதன் தொடா்ச்சியாக சென்னையில் பொதுமுடக்கம் மீறல் தொடா்பாக வெள்ளிக்கிழமை 399 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 430 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல முகக் கவசம் அணியாதவா்கள் மீது 1,305 வழக்குகளும், தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்கள் மீது 42 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...