சென்னை காவல் ஆணையர் உத்தரவின்பேரில் பிரபல ரௌடி சிடி மணி மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.
பிரபல ரௌடி சிடி மணி மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து சிடி மணி மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் சென்னை முட்டுக்காடு அருகே கைதான சிடி மணி மீது 8 கொலை வழக்குகள் உட்பட 28 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பத்தாம் வகுப்புத் தோ்வு இன்று தொடக்கம்: கோவையில் 38 ஆயிரம் போ் எழுதுகின்றனா்

ஆா்.எஸ்.பாரதிக்கு எதிராக அண்ணாமலை அவதூறு வழக்கு: விசாரணை ஏப்.7-க்கு ஒத்திவைப்பு

இண்டியன் வெல்ஸ் ஓபன் மாஸ்டா்ஸ்: அல்கராஸ், ஸ்வியாடெக் முன்னேற்றம்!

மீனவா் சங்கத்துக்கு அலுவலக கட்டடம் கோரி அமைச்சரிடம் மனு
வீடியோக்கள்

இளம் வயதில் அரசியலுக்கு வந்தது ஏன்?: மனம் திறந்த மைதிலி தாக்குர் | Maithili Thakur |
தினமணி வீடியோ செய்தி...

சென்னை வந்தடைந்த அஜித்குமார்!
தினமணி வீடியோ செய்தி...

துரு துரு பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

நம் வீட்டு கிச்சன் கதவுகளைத் தட்டத் தொடங்கிய ஈரான் போர்! | Explainer | LPG Crisis | Dinamani
தினமணி வீடியோ செய்தி...

