நடமாடும் தடுப்பூசி செலுத்தும் வாகனம்: ககன்தீப் சிங் பேடி துவக்கி வைத்தார்
சென்னையில் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில் நடமாடும் தடுப்பூசி செலுத்தும் வாகனத்தை ககன்தீப் சிங் பேடி இன்று துவக்கி வைத்தார்.


சென்னை: சென்னையில் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில் நடமாடும் தடுப்பூசி செலுத்தும் வாகனத்தை ககன்தீப் சிங் பேடி இன்று துவக்கி வைத்தார்.
சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில் ரோட்டரி சங்கத்தின் சார்பில் நடமாடும் தடுப்பூசி செலுத்தும் வாகனம் வழங்கப்பட்டது.
இந்த வாகனத்தை, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, இன்று ரிப்பன் மாளிகை வளாகத்தில் கொடியசைத்துத் துவக்கி வைத்து பார்வையிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...