இலவசக் கல்வி-மருத்துவம், மதுவிலக்கு: பாமகவின் தேர்தல் அறிக்கை
இலவசக் கல்வி, இலவச மருத்துவம், தமிழகத்தில் முழு மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்பது உள்ளிட்டபல்வேறு வாக்குறுதிகள் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பாமகவின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்








