அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

சென்னையில் பெட்ரோல் ரூ.93.11, டீசல் ரூ.86.45-க்கு விற்பனை

சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை மாற்றமின்றி ரூ.93.11-க்கும் டீசல் ரூ.86.45-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

News image
சென்னையில் பெட்ரோல் ரூ.93.11, டீசல் ரூ.86.45-க்கு விற்பனை
Updated On :27 ஜனவரி 2024, 7:41 pm

DIN

சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை மாற்றமின்றி ரூ.93.11-க்கும் டீசல் ரூ.86.45-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பெட்ரோல், டீசல் விலை மார்ச் 6-ஆம் தேதி முதல் மாற்றமின்றி காணப்படுகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மாற்றத்துக்கு ஏற்ப, இந்தியாவில் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன.

உள்நாட்டில் கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதம் இறக்குமதி மூலமாகவே பூா்த்தி செய்யப்படுகிறது. சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும்போது இந்திய எண்ணெய் நிறுவனங்களும் சில்லறை விற்பனையில் பெட்ரோல், டீசல் விலையை அதிகரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய, மாநில அரசுகளின் வரி விகிதம் ஒரு லிட்டா் பெட்ரோல் விற்பனையில் 60 சதவீதமாகவும், டீசல் விற்பனையில் 54 சதவீதமாகவும் உள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.